இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
2
2
இளங்குமரனார் தமிழ் வளம் – 2
1. எதுகையால் இணைதல் ஒரு வகை.
(எ-டு) அடி பிடி (ஈரெழுத்து)
ஊடும் பாடும் (மூவெழுத்து)
அக்கம் பக்கம்( நாலெழுத்து)
கக்கலும் விக்கலும் (ஐந்தெழுத்து)
அலுங்காமல் நலுங்காமல் (ஆறெழுத்து)
இவை தலையாகெதுகை.
மோனை (முதல்) எழுத்து அளவால் ஒத்திருக்க எதுகை இரண்டாம்) எழுத்தும் பிறவும் அதே எழுத்தாக வருதலால்)
லை
மோழை
தழை
காளை
இஃது உயிரொப்பு எதுகை. (லை, ழை, ளை, என்பவற்றில் ஐகாரம் இருத்தல் காண்க).
அடக்கம்
அலுப்பும்
ஒடுக்கம்
சலிப்பும்
இவை உயிரின எதுகை (அகரமும், உகரமும்; உகரமும் கரமும் ஆகிய உயிரினமும் பிற எழுத்துக்களும் ஒத்து வருதல் அறிக).
அரிப்புப்
அதரப்
பறிப்பு பதற்
எதுகையுடன் ஒலியொப்பு வருதல் (ரகர றகர ஒலியியைபு
கருதுக.)
அரியாடும் கரியாடும்
எதுகையும் முரணும் இயைதல். (அரி-செம்மை; பரி-
பருமை)
உளறுதல் குழறுதல்
இடை
யின எதுகை. (ள,ழ)