பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 2.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

2

இளங்குமரனார் தமிழ் வளம் – 2

அம்மை அப்பராம் இவ்விருவரையும் தனித் தனியே சுட்ட வேண்டாமல், எந்தாய்' என்று விளித்தாலே..இருவரையும் விளிக்கும் வண்ணம் அமைந்த அருமைச் சால்வளச் செல்வியாம் அமிழ்தத் தமிழ்த் தாயின் சீர்த்தியை நினைந்து, எந்தாய் நுங்கள் இளங்குமரனின் எளிய இப்படையலை ஏற்றருள்க” என இறைஞ்சிப் படைக்கின்றேன்.

66

தமிழ்ச் செல்வம்,

பாவணர் ஆராய்ச்சி நூலகம், திருநகர், மதுரை-6

தமிழ்த் தொண்டன், இரா.இளங்குமரன்

19-4-86