பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

219

வள்ளுவம் கண்ட ‘பசியாற்றல்' இன்றும் தாய் நாடு, சேய்நாடு ஆயவற்றில் வழக்காக உள்ளமை போற்றத் தக்கதாம்.

'பசித்தோர் முகம்பார்' என்பதும்

‘பசித்திரு' என்பதும் வள்ளலார் வாக்கு. உன் பசியைத் தாங்கியும் பிறர் பசியை ஆற்று என்பதே இவற்றின் விளக்கமாம்.