பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

225

கூலவாணிகன் சீத்தனார் என வழங்கப்பட்டார். பின்னர் உழைப்புக் கூலியாக நெல்லும் உப்பும் தரப்பட்டன. அவை சம்பு (நெல்) அளம் (உப்பு) என்பவை. அதனால் ‘சம்பளம்’ ஆயது. சாலரி என்னும் ஆங்கிலச் சொல் அடி உப்பு (சால்ட்) அரி (நெல்) எனப் பாவாணர் கூறுவார்.