பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவாணர்

153

ஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலையடைய வில்லை. ஆரியம் நீங்குவதே உண்மையான தமிழர் விடுதலையாகும்.

ஞா. தேவநேயன்.

முதன்மொழி 1:3; 15-2-71

உலகத் தமிழ்க் கழகம், தமிழகம்

உறுப்பினர்சேர்ப்புப் படிவம்

கிளைக்கழகப் பெயர் (கொட்டை எழுத்திற் குறிக்க)

1.

வட்டம்

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

மாவட்டம்

உறுப்பினராக விரும்புபவரின் பெயர் (குலப்பட்டம் நீக்கித் தனித்தமிழிற்குறிக்க)

நிலையான முகவரி

தந்தைபெயர் (குலப்பெயர்நீக்குக)

அகவை

கல்வித்தகுதி

தொழில் அல்லது அலுவல்

அரசியற்கட்சித் தொடர்புடையவரா? ஆமெனில் எந்தக்கட்சி? எழுத்து வன்மை உண்டா? (ஏதேனும் நூலியற்றி யிருப்பின் அல்லது பாடியிருப்பின் அதன் பெயரைக் குறிக்க)

இதுவரை செய்துள்ள தமிழ்த்தொண்டு (ஏதேனு மிருப்பின் குறிக்க)

இடமும்

பக்கலும்

கைவரி

1.

2.

உறுதிமொழிகள்

நான் என்னால் இயன்றவரை எப்பொழுதும் முழுத்தூய தமிழிலேயே பேசுவேன்; எழுதுவேன் பிறரையும் அங்ஙனம் செய்யுமாறு என்னால் இயன்ற அளவு தூண்டுவேன்.

இன்றியமையாத இடங்களிலன்றிப் பிறஇடங்களில் தமிழையே கையாளுவேன்.