பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342

புதுவேட்டுவன்

இளங்குமரனார் தமிழ் வளம் - 23

புலிவேட்டைக்குச் சென்ற புது வேட்டுவன் புலித் தடங்கண்டு அஞ்சி ஓடி வந்துவிட்ட கதைபோல் இந்தி யெதிர்க்கத் தில்லி சென்ற சென்னை இந்தி யெதிர்ப்பு மாணவரும் தேசியப் பேராயமாணவர் போன்றே நேரு உறுதி மொழியை நிறை வேற்றினாற் போதும் என்று கோட்டை விட்டுத் திரும்பிவிட்டார். இ.த.எ.கெ. 41