பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 23.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெய்யெழுத்து

பாவாணர் உவமைகள்

373

(மெய்யெழுத்துகள்) மெய் போன்றமையின் மெய் எனப் பட்டன. மெய், உடம்பு ஓர் உடம்பு எங்ஙனம் ஓர் உதவியின்றித் தனித்து இயங்காதோ அங்ஙனமே ஒரு உயிர்மெய்யெழுத்தும் ஓர் உயிரெழுத்தின் உதவியின்றித் தனித்து உச்சரிக்கப்படாது.

இ.இ.3.