பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

நடைமுறை நிலை! இவ்வகையில் தனி நூலுருப் பெறுவதில் "திரு.வி.க.தமிழ்த் தொண்டு" நான்காவது. தேவநேயப் பாவாணரின் சொல்லாய்வுகள் "மறைமலையடிகளார் தனித்தமிழ்க் கொள்கை” (இவை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன அறக்கட்டளைப் பொழிவு வெளியீடுகள்) "தமிழ்க் காசு வின் தமிழர் சமயம் (இது குழித்தலை தமிழ்க் 'காசு' இலக்கியக் குழு வெளியீடு) என்பவை மற்றவை.

தன்னடித் தொண்டுக்கே என்னை ஆளாக்கிக் கொண்ட அன்னை அடியை முடிக்காக்கி வணங்கி வாழ்த்துகிறேன்.

பாவாணர் ஆராய்ச்சி நூலகம்,

தமிழ்ச் செல்வம், திருநகர்,

மதுரை -625006.

தமிழ்த்தொண்டன். இரா.இளங்குமரனார்

25.9.86