பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு.வி.க. தமிழ்த் தொண்டு

197

பெண் ஆகுபெயர். இது, தமிழ் இலக்கண வழக்கு. ஈண்டுப் பெண்ணை எவள் என்னாது எது என்றது முதற்பொருளை ஒட்டி என்க.

இலக்கணை நடை

பெ.பெ.14.

நோய் ஓராண்டை விழுங்கியது; ஓய்வு மற்றோராண்டை

விழுங்கியது.

(பிறிதொன்றன் இலக்கணத்தைத் தந்தது).

வா.கு.51.

உழவு.

இழிதிணையாக்கநடை

(அவர்) உருமற் பேய்

வா.கு.230.

உயர்திணை யாக்கநடை

அவர் யார் ? நாயார்.

வா.கு.44.

(வண்டிக்குப் பின்னே ஓடிவந்த நாயைக் குறித்தது).

உவமை உருவகநடை

நீலவானம் ; முத்துக்கள் போன்ற உடுக்கள்; வெண் திங்கள்;

வா.கு.120

(வானவயலில் திங்கட்செலவு, உழவு)

உவமை நடை

தியாகராஜர் பிரிவை உன்னுங்கால் அப்பிரிவை - ஆறும், மலையும், கூவலும் குளமும், கலையும் தொழிலும் மக்களும் ஒழுக்கமும் பலபடச் செறிந்த ஒரு பெருந் திருநகரம் திடீரென மறைந்ததுபோல் எமக்குத் தோன்றுகிறது. 'அந்தோ' தியாகராஜ மலையுஞ் சாய்ந்ததோ என்று அழுகிறோம்.

உருவகநடை

பருவநல்லாள் எதிர் தோன்றுகின்றாள்.

த.சோ.357

வா.கு. 122.