பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 25.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

இளங்குமரனார் தமிழ்வளம் - 25

காதல் நடை (தம் மனக்காட்சியில்)

அத்தமிழ்மலர் மணத்தை யான் நுகர்ந்து கொண்டே பக்கத்திருந்த மணமகளை நோக்காமல் நோக்கினேன். அவள்

பூரிப்புப் பலுனாயிற்று.

வா.கு:702.

குறிப்பு மொழிநடை

என்கை கலக்கவில்லை; கருத்துக்கலந்தது

வா.கு.64.

அது வறுத்த நெல்லாயிற்று; பல்லிழந்த பாம்பாயிற்று.

வா.

கு. 269

கூறாதன கூறல்நடை

பெண் தெய்வத்தின் அருகே அழகிய குழந்தை நிற்கிறது. அதை அணைத்து கடவுள் நிலை உன்னிடத்தில் திகழ்கிறதென்று அறிஞர் கூறுவதன் நுட்பமென்ன என்று கேட்க வாயெடுத்ததும் அது சிறுகை நீட்டுகிறது. 'நீ என்னைப் போலாகிப்பார்; உண்மை விளங்கும்' என்பது கைநீட்டியதன் பொருள் என்று கொள்வேன்.

சின்னஞ்சிறு நடை

தமிழ் எது? மொழியா? அன்று; நாடா? அன்று.

வா.கு.: 123.

பின்னை எது? வாழ்க்கை

- யான் பெற்ற இன்பம்.

அணிந்துரை திரு.வி.க.

சொன்மீட்சி நடை

மலையெலாம் முருகன்; வனமெலாம் திருமால்; மலரெலாம்

றைமணம்.

ம.வா.கா.அ. 231