பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 26.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழக அமைச்சர் திருவரங்கர் வரலாறு றழுத்தமுறப் புகழுலகம் பெரிதிரங்கத் திருவரங்கம்

அகன்ற வாறே.

ஒருவரிங்குத் தோன்றிடினும் உறுதிபயப் பவருளரேல் உயர்வா மென்னாப்

பொருவரிய மொழிபுகலுங் கருத்தினுக்கோர் இலக்கியமாய்ப் புதுமை காட்டித்

தருமொழுங்கிற் பதிப்பகநற் றனிக்கழகம் நிறுவிநெல்லை

தழைப்ப வந்தாய்

திருவரங்கப் பெருந்தகைநின் சீர்த்திதமி ழுளவளவுந்

திகழு மன்றே!

151

சுகவனம் சிவப்பிரகாசனார்.

கருவரென்றும் காணாத பெருமையினான்

கயிலாயன் கடைநாள் அந்த

இருவரங்கம் புனைந்துநடம் புரிகின்ற

எம்பெருமான் இணைய டிக்கே

திருவரங்க நீயடைந்தாய் எனக்கேட்டேன்

இதுவுமவன் சித்த மென்றும்

ஒருவரதைத் தடுக்கவொண்ணா தெனவோர்ந்து

சிவஎன்றென் னுள்ளந் தேர்ந்தேன்.

இராவ்பகதூர் வ.சு.செங்கல்வராய பிள்ளை.