பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

291

கன்னடத்தில், மலையாளத்தில், துளுவில் வழக்காற்றிலும் தமிழில் வழக்கில் இல்லாமலும் இருக்கின்றன. இருமொழிப் புலமையுடையவர்களை அம் மொழிகள் பேசும் நிலங்களுக்கு அனுப்பி அவற்றைத் தொகுத்துவரச் செய்தல் வேண்டும். பண்டைத்தமிழ் மக்கள் வடநாடு வரை பரவி இருந்தார்கள் என்று வரலாறு கூறுவதால் வடநாட்டு மொழிகளில்விரவி உருமாறிக் கிடக்கும் தமிழ்ச் சொற்களைக் கண்டு பிடித்து எடுத்தல் வேண்டும்.

“நம் தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் உள் கல்வெட்டு களை யெல்லாம் ஆராய்ந்து தமிழ்ச்சொற்களைத் திரட்டுதல் வேண்டும். ஓவியக்கலை, சிப்க்கலை, கட்டிடக்கலை, மருத்துவக் கலை, சோதிடக்கலை, வானநூற்கலை, இசைக்கலை, நாடகக்கலை, நாடடியக்கலை, கப்பற்கலை போன்ற பலதுறைக் கலைகளிற் காணப்படும் சொற்களையெல்லாம் ஆய்ந்து எடுப்பதற்குரிய ஏற்பாட்டினச்ை செய்தல் வேண்டும். வணிகம், பயிர்ரத் தொழில், தோட்டம், காடு, மலை, ஆறு, கடல் ஆகியவற்றைச் சார்ந்து வழங்கப்பெறும் சொற்களையெல்லாம் தொகுத்தல் வேண்டு சிற்றூர்களிலும், சேரிகளிலும் பல்வேறுவகைக் கைவினைஞ் களிடத்திலும் வழங்கப்பெறும் சொற்களையெல்லாம் திரட்டுத வேண்டும்”.

"நம் தமிழகத்திலும் வெளிமாநிலங்களிலும் உள்ள கல்வெட்டுகளை யெல்லாம்ஆராய்ந்து தமிழ்ச்சொற்களைத் திரட்டுதல் வேண்டும். ஓவியக்கலை, சிற்பக்கலை, கட்டிடக்கலை, மருத்துவக்கலை, சோதிடக்கலை, வானநூற்கலை, இசைக்கலை, நாடகக்கலை, நாட்டியக்கலை, கப்பற்கலை போன்ற பலதுறைக் கலைகளிற் காணப்படும்சொற்களையெல்லாம் ஆய்ந்து எடுப்ப தற்குரிய ஏற்பாட்டினைச் செய்தல் வேண்டும். வணிகம், பயிர்த் தொழில், தோட்டம், காடு, மலை, ஆறு, கடல் ஆகியவற்றைச் சார்ந்து வழங்கப்பெறும் சொற்களையெல்லாம் தொகுத்தல் வேண்டும். சிற்றூர்களிலும், சேரிகளிலும் பல்வேறுவகைக் கைவினைஞர்களிடத்திலும் வழங்கப்பெறும் சொற்களை யெல்லாம் திரட்டுதல் வேண்டும்".

"நம் தமிழகத்திலுள்ள மூன்று பல்கலைக் கழகங்கட்கும் தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி, ஆங்கிலத் தமிழகராதி, கலைச் சொல் அகராதி, கலைக்களஞ்சியம், தமிழ்நாட்டு வரலாறு ஆகியவற்றைப் பிரித்துக் கொடுத்து அவை ஒவ்வொன்றுக்கும் நிலையான பதிப்புக் குழுவினையும் அமைத்து அவையெல்லாம்