பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. கழகம் நடத்திய மாநாடுகள், விழாக்கள்

முதலியன

9-3-1940 கலித்தொகை மாநாடு.

7-11-1940 குறுந்தொகை மாநாடு.

15-12-1940 அகநானூறு மாநாடு.

21-27-5-1941 மெய்கண்ட சாத்திர மாநாடு, நெல்லை.

12-2-1942 ஞானியாரடிகள் பெரும்பிரிவு நினைவுவிழா. 22-2-1942 நற்றிணை மாநாடு.

?1-2-1943 முதல் தமிழ் உணர்ச்சி மாநாடு, சென்னை. 25,26,12 -1943 இரண்டாவது தமிழுணர்ச்சி மாநாடு, சேலம். 19,20-2-1944 புறநானூறு மாநாடு.

10-10-1946 கலைச் செல்லாக்கம்பற்றிய சிறப்பு விழா.

13-10-1947 பேராசிரியர் கா. சுப்பிரமணியபிள்ளை நடுகல்விழா. 2-8-1948 திருவரங்கனார், நீலாம்பிகையம்மையார்இருவர்க்கும் நடுகல் விழா.

4-10-1948 அப்பர் அச்சகத் திறப்பு விழா

17-9-1950 மறைத்திருமறைமலையடிகள் நினைவுக் கூட்டம்.

9,10-2-1952 பத்துப்பாட்டு மாநாடு, திருநெல்வேலி.

18-9-1952 ஆட்சியாளர் அன்னையார் இறுதிச் சடங்குவிழா.

13-2-1953 அரசியல்மாநாடு, திருநெல்வேலி.

20-12-1953 தமிழ் ஆட்சி மொழி மாநாடு, சென்னை.

24-1-1954 வரலாற்று மாநாடு, திருநெல்வேலி.

30-5-1954 தமிழ் ஆட்சிமொழி மாநாடு, தூத்துக்குடி.

21