பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 27.pdf/356

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




31-5-1954

27-2-1955

24-2-1955

கழக ஆட்சியர் வ.சு.வரலாறு

·

தமிழ் ஆட்சிமொழி மாநாடு திருநெல்வேலி பரிபாடல் மாநாடு, திருநெல்வேலி.

ஐந்குறுநூறு மாநாடு, மதுரை.

11-12-1955

பதிற்றுப்பத்து மாநாடு, சென்னை.

12-2-1956

பதினெண் கீழ்க்கணக்கு மாநாடு, நெல்லை.

16-1-1958

19-4-1959

13-3-1960

30-4-1961

20-8-1961

21-8-1961

22-8-1961

22-10-1961

7-2-1962

30-3-1962 6-5-1962

12-7-1962

17-3-1963

21-1-1964

339

முதலாவது சிற்றிலக்கிய மாநாடு, சென்னை. (உலா, கலம்பகம்,தூது)

இரண்டாவது சிற்றிலக்கிய மாநாடு, நெல்லை. (பிள்ளைத் தமிழ் நூல்கள்)

மூன்றாவது சிற்றிலக்கிய மாநாடு, நெல்லை. (பள்ளு பரணி, குறவஞ்சி)

நான்காவது சிற்றிலக்கிய மாநாடு, நெல்லை. (கோவை நூல்கள்)

கழக 1008 வது நூல் வெளியீட்டு விழா, சென்ை (பன்னிரு திருமுறைப்பெருந்திரட்டு வெளியிடல் மொழி மாநாடு, பாராட்டு விழா நூற்பட்டி வெளியிடல்)

இலக்கிய மாநாடு, சென்னை (1008 வது வெளியீட்டு விழா மலர் வெளியிடல்)

சமய மாநாடு, சென்னை

சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளை வரலாற்று நூல் வெளியீடு, நெல்லை.

சட்டவியல் வெளியீட்டு விழா, சென்னை.

சூளாமணி உரை வெளியீட்டு விழா, சென்னை. ஐந்தாவது சிற்றிலக்கிய மாநாடு, நெல்லை (அந்தாதி நூல்கள்)

மறைமலையடிகள் கலைமன்றத் திறப்பு விழா, பல்லாவரம்.

பெருங்கதை வெளியீட்டு விழா, சென்னை. சட்டமன்ற நடைமுறை வெளியீடு, சென்னை. தீங்கியல்சட்டம், திருவாசக விளக்கவுரை வெளியீட்டு விழா, சென்னை.