பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 28.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்பியலில் குறைவானவர்களே

மது உண்பவர்,

புகழுக்கு உரியவர் அல்லர்

வீரத்திற்கு உரியவர் அல்லர்

சான்றோர் போற்றுதலுக்கு உரியவர் அல்லர்

தாயின் மகிழ்ச்சிக்கு உரியவர் அல்லர் பழிநாணும் பண்புக்கு உரியவர் அல்லர் அழியாமையை அழிக்க உரியவர் அல்லர் அறிவைப் பெற உரியவர் அல்லர்

ஊராரின் பாராட்டுக்கு உரியவர் அல்லர்

கமுக்கத்தைக் காக்க உரியவர் அல்லர்

அவர்...அவர்...

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன?

மதுக் குடிப்போரும் மதுக் கொடுப்போரும் நம்

மதிப்பியலில் குறைவானவர்களே!

-

குறளியம் 1-5-90