பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

3

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

என்னும் அடுக்கு ஏற்பட்டது. பலவுயிரைப் பறிக்கும் நோய்க்குக் கொள்ளை என்றும், கொள்ளை நோய் என்றும் பெயர்கள் உள. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 6 - 267)

கொளல்: கொள் என்னும் முதனிலைத் தொழிற்பெயர் முன்னின்று பின் எதிர்மறை அல் விகுதியோடு கூடி ‘மகனெனல்' (குறள். 196) என்பதுபோல் நின்றது. (திருக். 720. பரி.)

கொற்றவை: கொற்றம் என்றால் வெற்றி. கொற்றத்திற்கு

உரியவள் கொற்றவையானாள்.

(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல். 64.)