பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகன்றில்:

LO ம

எப்போதும் ஆணும் பெண்ணும் இணை பிரியா தனவும், சிறிது பிரிந்தது போலக் காணப்படினும் துயராற்ற மாட்டாதனவும் ஆகிய நீர்வாழ் பறவை. “இணைபிரி மகன்றிலிற் பேர்தலாற்றான்" (பெருங் 1: 53: 96) எனவும், துணைபிரி மகன்றி லொத்தாள்” (சிந். 302) எனவும் வருவன கண்டு கொள்க. (குறுந்தொகை விளக்கம். 57) கொட்டகாரமுமாம் (கொட்டாரம் என (பட்டின. 163. நச்.)

66

மஞ்சிகை:

வழங்கும்)

வி

மடம்: மடம் என்பது கொளுத்தக் கொண்டு கொண்டது

ாமை.

(சிலப். 16: 86 அடியார். (இறையனார். 2. நச்,) (சீவக. 356. நச்) (தொல். பொருள். 252. பேரா.)

மடவரல்: மடம் வருதலையுடைய ஒருத்தி

(ஐங்குறு. 76. விளக்கம். பெருமழை.)

மடன்: ஒருவர் குற்றம் ஒருவர் அறியாமை.

(அகம். 255. வேங்கட விளக்கு.)

மண்டலம்: (1) மண்டிலம் என மருவிற்று. (மதுரைக். 190. நச்.) (2) மண்டலித்தல், வட்டமாதல். அது மண்டலம் என்னும் தொகைச் சொல்லில் பிறந்தவினை. மண்டலம், மண்டிலம் என மருவியும் வரும்.

மண்டலிப் பாம்பு, சுரமண்டலம், திங்கள் மண்டிலம், மண்டிலச் செலவு (குதிரைச் சாரி) முதலியன வட்டம் என்னும் வடிவுப் பொருளில் வந்தன.

மண்டலம், வட்டம் என்னும் சொற்கள் circle என்னும் ஆங்கிலச் சொற்போல இடப் பகுதிகளையும் குறிக்கும்.

ப்

“ஜயங்கொண்ட சோழமண்டலம்”

இந்த வட்டத்திற்குள் அவற்கெதிரில்லை"