பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 3.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

3

இளங்குமரனார் தமிழ் வளம் – 3

ம்ருங், பகுதியினின்றும் மரீச என்ற சொல் தோன்றிய தென் கின்றனர். பொருந்தாப் பகுதியில் தோன்றியதாய் இதுவும் கூறப்படு கின்றது. உயிரைக் காக்கும் மிளகு உயிரைப் போக்கும் ம்ருங் பகுதியினின்றும் வந்ததாய்க் கூறுவது கொள்ளத் தக்கதன்று. (செந்தமிழ்ச் செல்வி. சிலம்பு. 6: 117.)