பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31

இறைவன் பதின்கையனாக விளங்குகிறான். இக் காளி எண்கையளாக விளங்குகிறாள். இறைவன் நான்முகத் துடன் அதோமுகம் என்பதும் கூட்டி ஐந்துதலையன் ஆகலின் பதின்கையனாகக் காணப்பெறுகிறான்! பொன் : பத்திரகாளி தன் வெகுளிச் சுடர் வெளிப்பட நிற்கிறாள். இவள் கண்களில் அமைந்துள்ள கனலொளியைப் பார்! தலையைப் பார்! இவள் கையிலுள்ள சூலம் எப்படி இருக்கிறது; தலைகீழாக இருக்கிறது அன்றோ! தோல்விக்கு அடையாளம் தானே! ஆனால் இத் தோல்வி தானே இவளுக்கு வெற்றி! கணவன் மனைவியிடம் தோற்பதும், மனைவி கணவனிடம் தோற்பதும் தோல்வியா? இன்பப் பெருக்கு அன்றோ! நீ இவள் வெகுளியைப் பற்றிக் கூறியதும் எனக்கு ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது. திருவாலவாயுடையார் கோயில் திருப்பணிமாலை என்பதொரு நூல். அதில் 'மதுரைத்தல வரலாறு' என்னும் ஏட்டுச் சுவடியும் ஆய்ந்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு முகமதியன் இராஜ கோபுரத்தின் நிலைக்காலில்

கண்

கூடாரம் போட்டுக் கொடியும் நாட்டியிருந்தானாம். எவர் தடுத்தும் கேட்கவில்லையாம். அப்பொழுது "யுவu தைமீ 3 s சுவாமி கோயில் ஆஸ்தான மண்டபம் பொற்கம்பத்தடிக்குத் தென்கீழ் மூலையில் இருக்கிற வாதாடும் பத்திர காளியம்மன் இடது கண் தை மீ 3 உவிடிந்து இரண்டு நாழிகை அளவில் விழித்தகண் 5 ௨ உதய காலத்தில் மறைந்தது. இந்த அதிசயம் நான்கு முகத்திலேயும் அறியப்பட்டு வெகுஜனங்களெல்லாம் திருநாள் போல வந்து பார்த்து அதிசயப்பட்டார்கள்" என்று கூறி, அதன் பின்னர் அந்த முகமதியன் வெளி யேறியதை அந்நூல் கூறுகிறது.

பொன் : இதைக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் சொல்ல மறந்து விட்டேன்.

கண்

அது சரி; இவளுக்கு வெண்ணெய் அப்பியிருக் கிறார்களே ஏன்?

பொன் : அப்பியிருக்கிறார்களா? கண்டவாறு எறிந்து இருக் கிறார்கள்! உச்சி முதல் உள்ளங்கால் வரை எறிந்திருக் கிறார்கள். வெண்ணைய்க் காணிக்கை இந்த அழகில் செலுத்துகிறார்கள்! இவளோடு போனதா, தூக்கிய