பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 32.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிபோதவெண்பா

w

103

வரை; கஞ்சனகம் காய்ந்த தாமரையில் இருக்கும் நான்முகன் அகந்தையை ஒழித்த. (கஞ்சன் + அகம் = கஞ்சனகம்); சூழ்ச்சி கூடி ஆராய்தல்; அமையார் - பொருந்தாதவர்.

கடன்கொடாமை

78. குருவிற்கும் துட்டர்க்கும் கோபிக்கும் பூவாள் அரசர்க்கும் பொய்கூறு வார்க்கும் - பெரியோர்க்கும் என்றும் கடன்கொடுத்து வாங்கல் இயல்பன்றே, மன்றற் கடப்பமரு மா!

(அ

-

-

(77)

ள்) கோபி -கோபம் மிக்கவன்; பூவாள் அரசர் - புவியை ஆளும் வேந்தர்; இயல்பு முறைமை; மன்றல் - மணம்; கடப்ப மருமா - கடம்பு மாலையணிந்த மார்பையுடைய முருகா; மருமம் - மார்பு.

அசுத்தம் இன்மை

79. வில்வம், துளசி, மலர், வெண்பட்டுக், கோடிமடி,

நல்ல கனி, காய், நவபாண்டம், - செல்பாதக்

காப்பு, நவ தானியம், பொன், கல், மணிகீ ழோர்தரினும் ஏற்பதியல் பாமுருக னே!

(78)

(அ - ள்) கோடிமடி -புத்துடை; நவபாண்டம் - புதிய கலங்கள்; பாதக் காப்பு - குறடு, கட்டை, காலணி; ஏற்பது ஏற்றுக்கொள்வது; இயல்பாம் தக்கதாம்.

-

80. தோயும் மடவார் துவரதர பானமும்

வாயும், பெரும்புனலும், பல்பறவை - வாய்பொருந்தும் தீங்கனியும் கன்றின்வாய் சேர்ந்தநறும் பாலுமக

வோங்குமின்னார் கொங்கைப்பா லும்.

-

(79)

(அ-ள்) தோயும் மடவார் தழுவும் மகளிர்; துவர் அதர பானம் - பவழம் போன்ற இதழைப் பருகுதல்; வாய் - வாய்நீர்; பெரும்புனல் ஆற்றுநீர், குளத்துநீர் போன்ற பெரியநீர்; வாய் பொருந்தும் - கடித்த; தீங்கனி - இனியகனி; மின்னார் - மகளிர்; கொங்கை -மார்பு.

www

81. தேனீவாய்ப் பட்ட நறுந் தேனும்எச்சில் இல்லையென்ப; ஆனதனால், உன் இருதாள் அம்புயக்கண் - கான்இசையும்

(80)