நீதிபோதவெண்பா
105
ஆட்டுவிப்போன்; பண்ணுக்கு) ஆராய்வோன் வேண்டு மெற்குன் தாட்டுணைவேண் டுங்குகநா தா!
-
(அ ள்) மாவுக்கு
பல்பாவுக்கு
-
யானைக்கு; மாவுத்தன் பாகன்; பலவகைப் பாடலும் இயற்றுதற்கு; வாணன்
பாவாணன்; ஆட்டுவிப்போன் - கூத்தன்; தாட்டுணை (தாள் + துணை) திருவடித் துணை.
இதற்கு இஃது இயல்பு எனல்
86. மேலோர்கைக் கொள்வர்குணம், வீணர்குற்ற மேயுரைப்பர்
(அ
போலச் சுகங்கதலி போந்துண்ணும்; - சாலக்
கருங்காக்கை வேம்பைக் கருதும்; அன்பர் நின்னை பெரும்பாலும் பேசுவர்கந் தா!
ள்) போல
-
(85)
அதுபோல; சுகம் கதலிபோந்து
உண்ணும் - கிளி வாழைப்பழம் தேடிப்போய்த் தின்னும்; சால -
மிக; வேம்பு - வேப்பம்பழம்.
கல்லார் இயல்பு
87. கற்றவர் முன் கல்லா தவர்இருந்து வாய்திறத்தல், வற்றல்நாய் வாய்திறத்தல் மானுமே - அற்றரோ மின்னஞ்சு வேல! நின்தாள் மெய்த்தொண்டர் ஊடறியா வன்னெஞ்சர் நோய்நாயா வார்.
-
(86)
(அ - ள்) வாய்திறத்தல் - பேசத் தொடங்குதல்; நாய் வாய் திறத்தல் மானும் நாய் குரைத்தல் போலும்; அற்று அரோ அத்தகையதே; மின் அஞ்சுவேல - மின்னலும் நாணத் தக்க ஒளியுடைய வேலனே; மெய்த்தொண்டர் மெய்யடியார்; ஊடு இடையே; அறியா வன்நெஞ்சர் - நின் பத்திமை அறியாத வலிய மனத்தர்.
இன்னது இஃது எனல்
88. முன்வருந்துங் கல்வி முயன்றபின்இன் பந்தருமால்; முன்சுகமீ யுங்காமம் முற்றியபின் - துன்பாமால்
வேல! நின்தாள் காண்பான், வியந்தலைந்தேன் காணிலினி மேலலைதல் நீங்கும் என.
-
(87)
(அ - - ள்) முற்றியபின் - நுகர்ந்தபின்; துன்பு - துன்பம்;
காண்பான்
-
காண்பதற்காக; வியந்து அலைந்தேன் -விரும்பி