இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பழனி பாலநீதி
அன்னமிட் டாரைக் கன்னமிட் டழியேல்.
கன்னம் களவு.
நூற்சுருக்க நூற்பா
அறம்புரி வாழ்க்கை திறம்புதல் அரிதே.
அன்னமிட் டாரைக் கன்னமிட் tடழியேல்.
முடிநிலை நூற்பா
சொற்றமிழ் வல்லோன் சுன்னை யாழ்ப் பாணக்
கொற்றவ னாமுரு கேசபண் டிதனுடன்
ஆய்ந்து சொல்நீதி வாக்கியம், நீதி
மொழியென இரண்டும் முற்றின; முற்றும்.
சுன்னை
-
(156)
51
சுன்னாகம்; முருகேச பண்டிதர் என்பவருடன் ஆராய்ந்து பழனிச் செட்டியார் இயற்றியவை பழனி நீதிவாக்கியம்,பழனி நீதிமொழி என்னும் இரண்டு நூலும் என்க.
+ இழக்கேல்.
+டழிக்கேல்.