பழனி பாலநீதி
ஓர்கால்-ஒருபொழுதில்; கிள்ளுப்பொன்
57
-
சிறிதளவு
பொன்; "கீழ்மகனுக்குச் சிறுவருமானமும் பெருஞ் செருக்கை
ஆக்கும்" என்பது.
குலமகளும் ஓர்காலிற் குற்றேவல் செய்யின்
விலைமகளங்(கு) ஆவளோ விள்.
(35)
வறுமையான பொழுதில்; குற்றேவல்
ஓர்க்ாலில்
சிறுவேலைகள்; விள் கூறு.
(36)
கூன்செவிடு நொண்டி குருடு) ஊமை சப்பாணி
யான்மகவுக்(கு) அன்னம் அளி.
(37)
கெட்டும் பலபட்டும் கீழ்வரைக் கிட்டிலும்
கட்டை விடாமலே கா.
-
பல
கெட்டும் -வறுமையால் கெட்டாலும்; பலபட்டும் துயர் பட்டாலும்; கீழ்வரைக் கிட்டினும் -கீழ் நிலையைச் சேர்ந்தாலும்; கட்டை விடாமல் - ஒழுக்கத்தை விடாமல்; கா - காப்பாற்று.
கேட்பவவை கேட்டுப்பின் சிந்திக்கின் மூவாமை
ஊட்டிடும் உள்ளத்(து) உவந்து.
(38)
மூவாமை ஊட்டிடும் -முதிரா இளமையைத் தரும். (39)
கைம்பெண் கடமை கணவனையே சிந்தனைசெய்(து)
ஐம்பொறியை என்றும்அடக் கல்.
கொடையினு மிக்குக் கொடுப்பதையும் ஏற்போர்
நடைகொண்(டு) ஒழுகாமை நன்று.
கொடையினும்
(40)
கொடுக்க வேண்டிய அளவினும்;
(41)
ஏற்போர் - இரப்போர்; நடைகொண்டு - நடத்தையைப் பின்பற்றி
-
ஒழுகாமை நடவாமை.
கோதில் குணத்தோடும் கூடி இருப்பதல்லால்
பேதித்தோர் தம்மைப் பிரி.
கோது இல்
மாறுபட்டோர்.
குற்றம் இல்லாத; பேதித்தோர்
(42)
கௌவும் சுணங்கன்போல் காமுகனே எஞ்ஞான்றும் வெளவும் பிறன்கிழத்தி வீடு.