பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 33.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளங்குமரனார் பதிப்பித்த யாப்பருங்கல விருத்தியைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கொரு கவலை இருந்தது. பழைய இலக்கண இலக்கியங்களை விரும்பிப் படிப்பார் குறைவது போலவே தக்கவாறு பதிப்புப்பணி செய்வாரும் இலரே என்னும் கவலையே அது. இப் பதிப்பைப் பார்த்ததும் அக் கவலை நீங்கியது.

அருமையாகச் செய்திருக்கிறார்கள்

- மே.வீ.வேணுகோபாலர்

வளவன் பதிப்பகம்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் சென்னை - 600 017