பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

இளங்குமரனார் தமிழ்வளம் - 34

“செத்தவர்கள் எல்லாரும் திரும்பவரு கென்று

நினைத்தவுடன் எதிர்வந்து நிற்பர் கண்டாய்”

(5367)

“செத்தார் எழுந்தனர் சுத்தசன் மார்க்கம் சிறந்தது”

(5417)

"காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே கூற்றாலே பிணியாலே கொலைக் கருவி யாலே

கோளாலே பிற இயற்றும் கொடுஞ்செயல்க ளாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

எந்தையருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே" (5450)

“தீதவத்தைப் பிறப்பிதுவே சிவமாகும் பிறப்பாச்

செய்வித்தென் அவத்தையெலாம் தீர்த்த பெரும் பொருளே

(5468)

“திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும்

செழும் பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே'

99

(5482)

"ஊனே புகுந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்த ஒருபொருளை "

""

“பெற்றேன் என்றும் இறவா.ை..ஒன்றானோம்"

GC

'அழியா வடிவம் அவை மூன்றும் பெற்றேன்"

(5483)

(5486)

(5513)

“நரைமரண மூப்பறியா நல்ல உடம்பினரே நற்குலத்தார்" (5572)

“நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நிறைந்து நிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்துவ னைந்தேத்துதும்நாம் வம்மின் உலகியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே” (5576)

“மரணமிலாப் பெருவாழ்வில் வாழ வம்மின்"

(5598)