பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இளங்குமரனார் தமிழ்வளம் - 36 இவ்விலக்கணங்களை முத்து வீரீயமும்

கொண்டில.

இணைத்துக்

“எ ஒவ்வும் ழறனவும் தமிழெழுத் தென்க” 54

'ஐந்தொழி எழுத்தெல்லாம் வடவெழுத் தாகும்" 55

என்னும் நூற்பாக்கள் இப்பேரகத்தியப் பெயரர் இலக்கணக் கொத்து ஈசான தேசிகர்க்கு இளைய தம்பியர் என்பதை விளக்கும்.

முத்துவீரியத்தில் இல்லாப் புணர்ச்சி இலக்கணங்கள் சில, பேரகத்தியத்தில் இடம் பெற்றுள.

“எதிர்மறை வடசொற் கியைந்த மொழிமுதல் உயிர் வரில் அந்நும் ஒற்றுறில் அவ்வுமாம்” எ-டு: ந + ஆசாரம் = அநாசாரம்

ந + களங்கம் = அகளங்கம்

"

(160)

“நிர்துர் நி கு வி பொருளின்மை நிகழ்த்தும்”

(161)

எ-டு:

நிர்நாமன்,துர்ப்பலம், நிமலம், குதர்க்கம்,

விகுலம்

“வடமொழி உயிர்முன் வன் கணம் இயல்பாம்”

(162)

எ-டு : ஆதி பகவன்.

“ஏயன் விகுதி எய்தும் பிள்ளைக்கே’

(163)

எ-டு: கிருத்திகையின் மகன் கார்த்திகேயன்

66

"ஆ ஐ ஒளமுத லாகமம் திரிபாம்”

(164)

எ-டு:

வ்யாகரண முணர்ந்தோன் - வையாகரணன் த்வாரங் காப்பவன் - தௌவாரிகன் (இவை

த் வி + தச த்வாதசி (இது திரிபு).

ஆகமம்)

இவை முத்துவீரியத்தினும் பேரகத்தியம் பின்னூல் என்பதைப் பன்னும் சான்றுகள்.

முன்னவர் வழிவழியாகக் கொண்ட கொள்கையை மறுத்துரைத்தல் பின்னவர் வழக்காகும். ஒரு செய்தி தோன்றிய