பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

இளங்குமரனார் தமிழ்வளம் - 36

ஐஔக் கானே இருமைக் குறில்கள்

இரண்டுடன் கரமே எழுத்துச் சாரியை

நெட்டெழுத் தெல்லாங் காரமொடு நிலையும்

அவற்றுள் ஐஔக் கானு மடையவும் பெறுமே காரங்கான் கரம் பெறுமிருமைக் குறில்

4. பன்மொழியாக்கப் படலம்

2. மொழியியல் - முத்துவீரியம்

சொன்ன எழுத்தினாற் சொல்வதே சொல்லாம்

109

=88

111

110

மொழிந்த எழுத்தான் மொழிவதே மொழியாம்

115

உயிர்நெட் டெழுத்தே ழோரெழுத் தொருமொழி

உயிர்நெடி லேழு மோரெழுத் தொருமொழி

116

குற்றெழுத் தைந்தும் மொழிநிறைந் தியலா

குற்றெழுத் தைந்துங் கொளாமொழி என்ப

117

சகதந பமவ வருக்கமவ் வாறாம்

உயிர்போற் கசதந பவம என்மொழி ஆகு மென்மனார் அறிந்திசி னோரே

மொழியே

பெயர் வினை யிடையுரி நான்கென மொழிப மொழி பெயர் வினையென மொழியப் படுமே

பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிற்பெயர்

பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழிலொடு வருவது பெயரென வழுத்தப் படுமே

வினைபல நிகழினும் வினைச்சொல் என்க

வினைபல நிகழினும் வினைஎனப் படுமே

பெயர்வினை யிடத்துப் பிறப்ப திடைச்சொலே பெயர்வினைக் குணங்களைப் பெருக்குவ துரிச்சொலே

பெயரிரு திணையைம் பான்மூ விடம் பெறும்

119

120

121

122

118