பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 36.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேரகத்தியமும் புதிய ஐந்திறமும்

201

இந்நாளில் கலைச் சொல்லாக்கம் என்பது எவரும் கருதுபொருள். அதற்குக் கருவும் உருவும் ஐந்திறத்து வகைவுண்டு. அனைத்துச் சான்றும் காட்டுதற்குக் கட்டுரையின் அளவில் இயல்வதன்றே! ஆகலின் 'இயல்' பற்றி வருவன மட்டும் அகரவரிசையில் காட்டப்படுகின்றன.

அகத்தியல்

உளத்தியல்

உளவியல்

அகவியல்

அசையியல்

அணியியல்

உழைப்பியல்

உறுப்பியல்

அணுக்கூறியல்

ஊணியல்

அணுவணுக்கூறியல்

எட்டியல்

அடியியல்

எண்டருமியல்

அமைப்பியல்

அருளியல்

அளவியல்

எண்ணத்தியல்

எண்ணியல்

எண்ணெண்ணியல்

எண்ணெறியியல்

அறிவியல்

அறுபான் நான்கியல்

ஆடலான் இயல்

ஆடலியல்

எண்மையியல்

எழிலியல்

எழுத்தியல்

ஆய்வியல்

ஏட்டினியல்

ஆழயியல்

ஐந்திணையியல்

இடத்தியல்

ஐந்தியல்

இமைப்பொழுதியல்

ஐந்திறயியல்

இயலியல்

ஐந்திறந்தியல்

இயலுரையியல்

ஐந்தைந்தியல்

ஈர்ப்பியல்

ஒலியியல்

உடலியல்

ஒள்ளியல்

உணர்நெறியியல்

ஒளிக்கீற்றியல்

உணர்வியல்

ஒளிநிலையியல்

உயிரியல்

ஒளியியல்

உரத்தியல்

ஒன்பானியல்

உருவத்தியல்

ஓமியல்

உருவியல்

ஒலியல்