பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

-

இளங்குமரனார் தமிழ்வளம் 39

இத்தகு நிமிர்ந்த வீரச் செயலை மதியாக் கோழையன் ஒருவனை வள்ளுவர்க் கிழவர் கண்டாரோ?

66

'என்னே இவன் கோழைமை! கோழைமை!" எனக் குமைந்து நின்றாரோ?

அதளால்,

“பேராண்மை என்ப தறுகண் ஒன் றுற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு”

(773)

என்னே

வன்

என்றாரோ?

செ. செ. 18 : 331 - 3. ஒரு வீரப்பெண் : “அரசு”.