பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வையகம் தழுவிய வாழ்வியல்

185

வயலை விற்றும், தாய்த்தமிழ்த் தொண்டுக்குதவிய ஒருவரை

வள்ளுவக் கிழவர் கண்டாரோ?

என்னே பெருந்தகை! என்னே பெருந்தகை?

என்றே வியந்து நின்றாரோ?

அதனால்,

“இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்

கூடனறி காட்சி யவர்”

என்றாரோ?

(218)