பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 39.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருங்காலத் தமிழுலகம், “பழங்காலத் தமிழர்கண்ட அறிவியல் செய்திகள் உண்டு’ என்பதை உணர்ந்து, தமிழ் வழியிலே சிந்தித்தும் கலைச் சொற்களைப் படைத்தும் நூல் ஆக்கம் செய்ய வேண்டும். தம் ஆய்வுகளையும் கண்டுபிடிப்புகளையும் தமிழிலேயே எழுதி, அவற்றை

உலக நலனுக்குப் பிற மொழிகளில்

பெயர்க்கும் கடைப்பிடியைக்

கொள்ள வேண்டும் என்பவற்றுக்குத்

தூண்டலாக இச்சுவடி வரையப்படுகிறது.

- இரா. இளங்குமரனார்

வளவன் பதிப்பகம்

2,சிங்காரவேலர் தெரு தியாகராயர் நகர் +60160601 - 600 017