பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/489

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474

எடு :-

66

இளங்குமரனார் தமிழ்வளம்

4

‘விதுவெழலுஞ் சோர்வுறலான் மின்னார் முகத்தின் பதுமமலர் வேறு படும்.

சிறப்புநிலையணி

இவ்வணி மூன்று வகைப்படும்.

1. புகழ்பெற்றதாகிய அடிப்படை இல்லாதிருப்பச் செயல் சொல்லுதல்.

நிகழ்வைச்

எடு:-

எடு :-

“தினகரனில் லாமலவன் செய்ய கதிர்கள்

66

எடு :-

இனிதிலங்குந் தீபத் திருந்து.

99

2. ஒரு பொருளைப் பலவிடங்களில் இருப்பதாகக் கூறுதல்.

ள்

'ஆயிழை நல்லாள் அகம்புறமுன் பின்னெங்கும்

மேயவெனக் குத்தோன்று மே.'

""

3. சிறுசெயல் செய்யத் தொடங்கி அருமையாகிய மற்றொரு செயல் செய்தல்.

'மாட்சியினிற் காண்பேற்கு வள்ளலே கற்பகநற் காட்சியுங்கிட் டிற்றெளிது காண்.

சிறப்புருவகம்

இது உருவக அணி வகைகளுள் ஒன்று. ஒரு பொருளை எடுத்துக் கொண்டு அதற்குச் சிறந்த அடைகளை உருவகஞ் செய்து அவற்றானே அப்பொருளை உருவகமாக்கியுரைப்பது

சிறப்புருவகமாகும்.

எடு :-

66

“விரிகடல்சூழ் மேதினி நான்முகன்மீ கானாச் சுரநதிபா யுச்சி தொடுத்த - அரிதிருத்தாள்

கூம்பாக வெப்பொருளுங் கொண்ட பெருநாவாய் ஆம்பொலிவிற் றாயினதா லின்று.”