எழுத்து
61
66
உன்னல் காலே ஊன்றல் அரையே
முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே
என்பது அது.
‘மின்’ என்பதற்குச் சிறப்பு விதி :
மின் என்னும் சொல் முதனிலைத் தொழிற் பெயர் போல யகர மல்லாத மெய்கள் வந்தால் உகரச்சாரியை பொருந்தும்.
(எ.டு) மின் + கடிது = மின்னுக் கடிது
‘மீன்’ என்னும் மொழிக்குச் சிறப்பு விதி :
மீன் என்னும் பெயரின் இறுதியிலுள்ள னகரம் வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லெழுத்து வந்தால் றகரத்தோடு விகற்பித்து நிற்கும்.
(எ.டு) மீன் + கண்
=
மீன்கண், மீற்கண்
மீன் + செவி
=
மீன்செவி, மீற்செவி
முதலெழுத்து :
அகரம் முதலிய உயிர் பன்னிரண்டும் ககரம் முதலிய மெய் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகளு ம் முதல்
எழுத்துகளாகும்.
66
“உயிரும் மெய்யுமாம் முப்பது முதலே”
முதல் போலியும் இடைப் போலியும் :
அகரமும் ஐகாரமும் சொல்லுக்கு முதலிலும் நடுவிலும் சகர, ஞகர, யகரங்களுக்கு முன் தம்முள் வேறுபாடில்லாமல் போலியாக வரும்.
(எ.டு) முதற்போலி
இடைப்போலி
பசல்
=
பைசல்
மஞ்சு
=
மைஞ்சு
மயல்
=
மையல்
=
அரசு அரைசு
இலஞ்சு
=
இலைஞ்சு
அரயர்
=
அரையர்
முடிக்குஞ் சொன் னிற்கு மிடம் :
ஆறாம் வேற்றுமை ஒழிந்த வேற்றுமை யுருபுகளையும், வினைமுற்றையும், வினையெச்சத்தையும் முடிக்க சொற்கள், அவற்றுக்குப் பின்னன்றி முன் வருதலுமுண்டு.
வருஞ்