எழுத்து
69
(எ-டு) கல் + தீது
கல் + தீது = கற்றீது, கஃறீது.
லகர ளகரங்களின் முன் தகரம் புணர்தல் :
அல்வழி, வேற்றுமை இரண்டிலும், லகரத்தின் முன்வரும் தகரம் றகரமாகவும், ளகரத்தின் முன் வரும் தகரம் டகரமாகவும் திரியும்.
(எ.டு)
அல்வழி
வேற்றுமை
கல் + தீது = கற்றீது
கல் + தீமை
=
கற்றீமை
முள் + தீது = முட்டீது
முள் + தீமை
=
முட்டீமை
வகரத்தின் முன் மயங்கும் எழுத்து :
வகரத்தின் முன் யகரம் மயங்கும்.
(எ.டு) தெவ் + யாது
=
தெவ்யாது.
வகர மெய்யை முதலாகப் பெற்றுவரும் எழுத்துகள் :
அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள என்னும் எட்டு உயிரோடுங் கூடி வகரமெய் சொல்லுக்கு முதலாக வரும்.
(எ.டு) வண்டு, வாழை, விலை, வீடு, வெட்சி, வேட்கை, வையகம், வௌவால்.
வகரம் பிறக்குமிடம் :
மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்த வகரம் பிறக்கும். வகரவீற்றுப் புணர்ச்சி :
அவ், இவ், உவ் என்னும் அஃறிணைப் பலவின் பாலை உணர்த்தி வருஞ்சுட்டுப் பெயர்களின் இறுதியில் உள்ள வகரமெய் அல்வழியில் வல்லினம் வரின் ஆய்தமாகத்திரியும்; மெல்லினம் வரின் வந்த எழுத்தாகத் திரியும்; இயல்பாம்.
=
அஃகடிய
(எ-டு) அவ் + கடிய இவ் + கடிய = இஃகடிய
உவ்
=
கடிய
அவ் + ஞானம் இவ் + ஞானம்
உஃகடிய
=
||
அஞ்ஞானம்
உவ் + ஞானம்
=
இஞ்ஞானம் உஞ்ஞானம்
டையினம் வரின்
வல்லினம் வர
ஆய்தமாயிற்று
மெல்லினம் வர
வருமெழுத்தாகத்
திரிந்தது.