பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

இளங்குமரனார் தமிழ்வளம்

40

பெண்மதிமாலை முதலாம் வேதநாயகரியமும்

கோதைத் தீவு முதலாம் பெண்ணியப் படைப்புகளும்

தந்தை பெரியார் முதலாம் பெருமக்கள் பெண்ணிய உழைப்புகளும்

வள்ளுவ ஞாயிற்றின் ஒளிக்கதிர்களாகக் கிளர்ந்தவை என்பதை நோக்குடையார் நோக்குவாராக!