பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 40.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

இளங்குமரனார் தமிழ்வளம் - 40

கிறித்து பெருமானின் எச்சம் சிலுவைப்பாட் .டி

உண்டாய கிறித்தவமே அன்றோ!

ன் வழி

வள்ளற் பெருமானார் எச்சம் அருளாட்சியே அன்றோ! வள்ளுவர் வைத்துச் சென்ற எச்சம் மனையா?

மக்களா? கட்டடமா?நிலபுலங்களா?

நம்மறையாம் வள்ளுவமே அன்றோ!

இன்ன பெருந்தகையரின் எச்சங்களை எண்ணுவார் மக்கள் எச்சம் இல்லாமை மாப்பழி எச்சம் என மனங்கொளார் என்பதும், வள்ளுவ நோக்கு வையக வாழ்வியல் பெரு நோக்கினது என்பதும் புலப்படும்!