இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
310
இளங்குமரனார் தமிழ்வளம்
40
பொறிகளின் பழுதுபார்த்தல் பொழுதைக் குறைத்தல்
ஈ) பாதுகாப்பு :
பொறிகளைப் பாதுகாப்புடன் இயக்குதல்
தீய விளைவுகள் ஆகாமல் தடுத்தல்
உ) பணியை எளிமைப்படுத்துதல் :
கடினமான வேலையை எளிமையாக்கல்
குறித்த காலத்தில் குறித்த அளவில் முடித்தல்.
ஊ) சேவை :
நுகர்வோர் நிறைவுக்காகச் செயல்படுதல்
நுகர்வோர் எதிர்பார்ப்புகளை அறிந்து செயல்படுதல் எ) மனவளம் :
இணைந்து பணிபுரிதல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கடனாற்றல், ஒருவர் சிக்கலை ஒருவர் தீர்க்க உதவுதல், பொது நலம் பெருகித் தம் நலம் தேய்தல், தமக்குத் தாமே உண்டாகும் நிறைவு என்பவை.
மேற்கோள் நூல் :
“தரக்குழுக்கள்-தத்துவமும் தொழில் நுட்பமும்
பயிற்சிவளாகம்,
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்,
நெய்வேலி-3.