பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 5.pdf/501

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484

இளங்குமரனார் தமிழ்வளம் 5

கட்டுரைப் பயிற்சி

(குறிப்பு: விடைகள் கட்டுரை வடிவில் முகப்பு, உடல், முடிவு இவற்றைப் பெற்றிருத்தல் வேண்டும்)

1.

2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

1. அரசவை

பிசிராந்தையார் பாண்டியன் அவைக்குச் சென்ற போது ஆங்கிருந்த சூழ்நிலையை விவரிக்க.

அறிவுடை நம்பியின் அவையில் பிசிராந்தையார் உரைத்தவற்றைத் தொகுத்துரைக்க.

2. அரண்மனை

குமணன் காட்டுக்குச் செல்ல வேண்டிய நிலைமை எவ்வாறு ஏற்பட்டது?

புலவர் சாத்தனார் குடும்ப நிலைமை எவ்வாறிருந்தது? சாத்தனார் குமணனையும் அவன் தம்பியையும் ஒற்றுமைப் படுத்தியதை உரைக்க.

3. அந்தப்புரம்

பேகனது கொடைத் தன்மையை விவரித்து எழுதுக. கண்ணகியார்க்கு உண்டாகிய கவலையையும், அது நீங்கிய விதத்தையும் குறிப்பிடுக.

4. படைக்கலக் கொட்டில்

ஔவையாரது சிறப்பியல்புகளாக அறிந்தவை எவை? ஔவையார் காஞ்சி மாநகர்க்கு எதற்காகச் சென்றார்? தொண்டைமான் போரெண்ணம் எவ்வாறு ஒழிந்தது? 5. போர்க்களம்

கோழியூரின் வீரச் சிறப்பினை விளக்குக.