பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

முரு

இளங்குமரனார் தமிழ்வளம் – 8

அதை ஏன் கேட்கிறீர்கள்... நான் இந்த ஊருக்குப் புதியவன். இந்த ஊரில் நடுத்தெரு இருக்கிறதே, அது வெளிச்சம் கண்டு எத்தனை ஆண்டுகள் ஆயிற்றோ! அடேயப்பா! நெருக்கம்... நெருக்கம்! வீட்டு நெருக்கத்திற்குமேல் ஆட்கள் நெருக்கம்! ஒரே கொடுமை. அந்தத் தெருவில் வைரவன் வீடு டு என ஒன்று இருக்கிறது. அந்த வீட்டுப் பக்கம் தெரியாமல் போய்விட்டேன்... வீட்டுச் சந்தில் கண்ணாடித் கண்ணாடித் துண்டு களைக் கண்டபடி கொட்டித் தொலைத்திருக்கிறான்... பாவிப் பயல்... ஐயையோ! காலை வெட்டி வெட்டிப் பாளம் பாளமாகச் செய்துவிட்டது.

வடி

முரு

பாவம்!
அவன் விளங்குவானா? அவன் தலையில் இடிவிழ! அவன் காலில் வெட்டித் தவழ்ந்து நடக்க வைத்தால் அல்லவா அவனுக்கு அறிவு வரும். புத்திகெட்ட பயல் போட்டிருக்கிறான் பாருங்கள் பாதையில். குப்பையைக் கொட்டித் தொலைப்பதுகூடக் குற்றமில்லை போலிருக்கிறதே! இந்த அழகில் அவன் குடும்பம் படித்த குடும்பமாம்!

வடி

ஆமாம் ஆமாம்! படித்தவன் குடும்பந்தான்...

இன்னும் சொல்லுங்கள்.

முரு

புத்தி கெட்ட

பயலை என்ன சொல்வது!

நான் காலைக் கட்டிக் கட்டிலில் கிடந்து தவிக்கிறேன். அவன் எங்கே சுற்றித் திரிகிறானோ?

(வடிவேல் சிரிக்கிறான்.)

முரு

ஏனையா சிரிக்கிறீர்?

வடி

வேண்டாமா?

சிரிக்க வேண்டிய இடம் வந்தால் சிரிக்க

முரு

என்னையா அப்படி இ டம்?

வடி

முரு

இன்னும் ஏச்சு இல்லையே என்றுதான்.

நான் வேதனையில் ஏசுவது

னிக்கிறது போல் இருக்கிறது.

உமக்கு

அப்படியில்லை.

அந்த

ஏச்செல்லாம்

முரு

என்ன! என்ன! என்ன சொன்னீர்கள்?

வடி எனக்குத்தானே?