பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 8.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

திருக்குறள் கதைகள்

23

"ஏ! கொண்டுவா மகனை! ஏ! கொண்டுவா மகனை! கொன்றா போட்டாய்" என்னும் கூச்சல் மீண்டும் சிறைக் கம்பியைத் தகர்ப்பதுபோல் வெளிக்கிளம்பியது.

66

அவள்தான் என் மனைவி பணப்பெட்டி” என்று கூறினான் மலையப்பன்.

“உன் மனைவியா?” என்று வாயை மூடிக்கொண்டான் சின்னச்சாமி. பேச்சு ஒடவில்லை.

"பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்

என்று பாடிக்கொண்டு சிறைக்காவலன் காளை சின்னச்சாமி பக்கம் வந்துகொண்டிருந்தான்.

O