பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 99 வி டா ம ல், முக்கியமான தொடர்புடைய சில கதைச் செய்திகளே மாத்திரம் தொகுத்துக் கூறும் முன்னுரை கடியப்பட வேண் டு வ தில் லே; சில வேளைகளில் இம் முன்னுரை நல்ல பயன் விளேப்பது கண்கூடு. - மாணவரை அல்லது கேட்போரை எவ்வாறு கவி யின்பத்தில் திளைக்கச் செய்யலாம் எ ன்பது சிற்சில எடுத்துக்காட்டுக்களால் விளக்கப்பட்டது. இங்கே கூறிய வகையிலேயே வி ள க்க ம் செய்தால்ன்றிக் கவியின்பம் புலப்படுத்தப்பட மாட்டாது என்பது கருத்தன்றுத்வி, யின் பத்தை எடுத்துக்காட்டக்கூடிய ஆசிரியர்த்ஞ்ஜ் பிறரும் கையாளக்கூடிய சில முறைகள் மாத்திரம் ఫ్రేమ్ల్లో சுட்டப்பட்டன. அவரவர் பட்ட்றிவுக் கேற்ப, உரிய உரிப் முறைகளைக் கையாண்டு கவியின்பத்தைப் பள்ளித்ேழ் தெருத்தோறும் பர ப் புவது தமிழாசிரியர்கள் கீழ் மாணவர்கள் ஆகியோர் கடமை. * -