பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 105 இயற்கைப் பொருட்களிற்சில அவளோடு கலந்து உறவாடி எல் வ பிரிந்திருந்தன என்பதைக் கவிஞர் சுட்டிக்காட்டி இருக்கும் அழகினை ஆங்கில ஆய்வுரையாளரோ வடமொழி ஆய்வு லாயாளரோ காணின், வியப்புற்றுப் பாராட்டுவர் எ ன் து உறுதி. த லேவனுடைய வருத்தத் தைப் பிற பொருள்களின் மேல் சார்த்தி உரைத் திருக்கும் கவிநயம் கினேக்குங் தோறும் இன்பம் விளைக்கிறது.

  • *

S S S S S S S S S S S S S S S C S C S S S S S S S S S C S C C C S C S C S S S S S S S S S S S S S C S செந்தார்க் கிள்ளையும் தீம்பால் உண்ணு மயிலியற் சேயிழை மகளிர் ஆயமும் அயரா தாழியும் மலர் பல அணியா ’’ என்ற பகுதியில், தலைவியின் வருத்தத்தை நோக்கிக் கிளி களும் பால் குடிக்கவில்லை, என்பதையும். உடனிருந்த தோழியர் விளயாடமுற்படவில் லே என்பதையும், பூந்தாழ் களில் மலர்கள் பூக்கவில்லை என்பதையும் கவிஞர் சொல்லி யுள்ளார். இவ்விடத்தில், கிளிகளின் கழுத் தில் மா அல போன்ற அழகுடை வண்ணம் உண்டு என்பதையும், பால் மிகவும் இன்ரியதாக இருந்தும் கிளிகள் த லேவியின் துயர் கா கணமாகத் துயருற்றிருப்பதால் குடிக்க விரும்பவில்லை என்பதையும், அவளுடைய தோழிமார் அனைவரும் மேனி யழரும் சாயலும் செல்வச் செழிப்பும் உடையவர்கள் என்பதையும் கவிஞர் எத் துனே நயம்பட உரைத்துள்ளார்: இவற்றிற்கு மேல், “தாழியும் மலர் பல அணியா' என்று இவர் கூறிய இடத்தில் இயற்கைப் பொருட்களில் கவிஞ குக்கு உள்ள ஈடுபாடு எவ்வளவு இனிதின் விளங்குகின்றது: பூக, செடிகளுடைய மண் சட்டிகள் கூட இத்தலேவியின் கோப் காரணமாக மலர் அணிய விரும்பவில்லை என்றவாறு இவர் உரைத்திருக்கிற திறம் வியக்கத்தக்கது. இப்பாடலே அ கா னுாற்றில் 369-ஆம் பாடலாகக் காணலாம். திருமுருகாற்றுப்படையில்,