பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்சவி 7 விரிசிகை என்னும் மேகலையணியைப் பூங்துகிலுள் உடுத் திக்கொண்டு, கண்டிகைகளையும் தோள் வளைகளையும் தோ ளுக்கு அணிந்து கொண்டு, கையிற் பலவகை வளையல்களே பும் முன்கைக்குப் பொருந்துமாறு பூட்டிக் கொண்டு, பல் வேறு மோதிரங்களேத் காந்தள் போன்ற மெல் விரல்கள் மூடும்படி அணிந்து கொண்டு, கழுத்திற்.பலவகைச் சங்கி லிகளைப் பூட்டிக் கொண்டு, முதுகை மறைக்கும் பின்ருலி இயயும் அணிந்து கொண்டு, சந்திரபாணி லேக்குதம்பை போன்றவற்றைக் காதில்அணிந்துகொண்டு மாதவி அழகு படுத்திக்கொண்ட காட்சியைக் கவிஞர் வருணித்துள்ளார். இவ்விடத்தில், அவள் தலைக்கு அணிந்து கொண்ட அணி கலன்களையும் குறிப்பிட்டுள்ளார். 'தெய்வ உத்தி என்று அக்காலத்திற் சொல்லப்பட்ட சீதேவி என்னும் அணிகல ஆன்த் தொய்யகம் என்று அக்காலத்திற் சொல்லப்பட்ட தலப்பாளயூோடு புல்லகம் என்று அக்காலத்திற் சொல் லப்பட்ட த்ென் பல்லி வடபுல்லி ஆகிய அணிகள் புடைசூழத் தலக்கு மாதவி அணிந்து தொண்டாள் என்று. கவிஞர் குறிப்பிட்டுள்ளார். இவ்விட்ங்க்ளில்,அவுர், நிறங்கிளர் பூந்து கில் நீர்மையின் உடீஇ' என்றும் "அரிமயிர் முன்கைக்கு அமைவுற ஆணிந்து' என்றும் "அங்கள்து அகவ்யின் அழகுற அணிந்து' என்றும் “மையிர் ஓதிக்கு மாண்புற அணிந்து” என்றும் இயைபுபடுத்திக் கூறியுள்ளமை நோக்கத் தக்கது. இவ் வாறு அவர் கூறியிருப்பதால் அவர் இவ்வணிகள் பொ ருந்தி நின்று ஒளி தரும் காட்சியை மனக்கண்ணுற் கண்டு எழுதினர் என ஒருவர் ஊகித்தல் கூடும். - பாண்டியன்மாதேவி அரசன் அமர்ந்திருக்கும் அத் தாணி மண்டபத்தை நோக்கிச் செல்லும் வழியின் காட்சி அழகுபெறக் கவிஞரால் திட்டப்பட்டுள்ளது. கோப்பெருங் தேவி செங்கோலும் வெண் குடையும் செறிகிலத்தில் மறித்து வீழ்ந்ததாகக் களுக்கண்டுள்ளாள்: ஆராய்ச்சி மணி அடிக்கப்பட்டதால் உள்ளம் நடுங்கிற்று எனக் களுக்