பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 0 இளங்கோவின் சாள்வோர் வரிவிதிக்க வேண்டுமென்பது திருவள்ளுவர் கருத்து. வருமானத் தில் ஒருபங்கு அரசாள்வோர் கொள்வ தற்கு மாருக, வரு மானம்முழுவதையும் பறித்துக்கொள்ள முற்படுவது, யானே, நெ ல் லே க் கவளங்கவளமாகக் கொள்ளுதற்கு மாருக வயலிற் புகுந்து வயல் முழுதையும் மிதித்து அழித்துவிடுதலே ஒக்கும் என்று கூறிய தமிழ்ப் புலவரும் உண்டு. மக்கள். அல்லற்பட்டு, அவதியுற்று வரிப் பளு தாங்காமற் கண்ணிர்விட்டு அழக் கூடிய அளவிற்குக் கடுமை மேற்கொள்ளப்பட்டால், அதுவே ஆட்சியைச் சீர் குலேப்பதற்குரிய படையாகிவிடும் என்ருர் திருவள்ளுவர். அரசாள்வோர் நேர்முகமாக வரிவிதித்து வசூலிப்பதற்கு மாருக, மக்கள்மீது மறைமுக வரிகள் சுமத்திற்ை பேரிடர் உண்டாகும் என்ருர். ஆட்சிப் பீடத்திலுள்ளவர்கள் கன் கொடைகள் எ ன் ற பெயரில் மக்களிம்மிருந்து பணம் பறித்தலே அவர் விரும்பவில்லை. கொடாதுவிட்டால் என்ன ஆகுமோ என அஞ்சிக் குடிமக்கள் நன்கொடை தர ஒப்புக் கொள்வது பொருந்தாது என்பது அவர் கருத்து. இதனை அச்சுறுத்தி வழிமருங்கே பணம் பறிப்பது போன்றது என்ருர். கையில் வேலிகனயோ வாளி அனயோ வைத் துக் கொண்டு"இடு' என்று கெஞ்சுவதுபோல் ஒருவர் கையை நீட்டிலுைம், 'கொடாதுபோனல் அழிவாய் ஆ த லி ல்ை கொடுத்துத் திப்பிப் போ' என்று கூறுவத ற்கொப்பர்கும். ஆட்சிப்பீடத்திலுள்ளவர்கள் இரப்பது' எனக் கூறினர். முறையாகப் பெருது, வற்புறுத்திப் பெறுவோரின் ஆட்சி யின் கீழ் மக்கள் பொருட் செல்வத்தைப் பெற்றிருப்பது கூடக் கொடியது என்ருர். கையிற் காசு இல் லா தார் வ ரு ங் து வ ைத க் க ச ட் டி லு ம், பொன்னும் மணிய முடையவர்கள் வருந்தவேண்டிய கிலே ஏற்பட்டால், அஃது ‘இன்மையின் இன்னது உடைமை' என்ற திருக்கு றம் பகுதிக்கு இலக்கியமாகும். அரசாள் வோர் நல்ல திட்டங்களிட்டுப் பொருளைப் பெருக்கவேண்டிய அளவிற்குப் பெருக்கிப் பெருச்சாளி