பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 s 2 இளங்கே காவின் என்ருர் என்பது அறியப்படும். கண்ணுேட்டம் என்று திருவள்ளுவராற் கூறப்படுவதுதான் இந்தக் காலத்தில் தாட்சணியம் எனப் பேசப்படுகிறது. க ண் .ே ணு ட் ட ம் கண்ணிற்கு அழகு என்றும், கண் னே ட் ட ம் இல்லாத கண்கள் புண்கள் என்றும் தி ரு வ ள் ளு வ ர் சொல்லின ராயினும், அக்கண்ணுேட்டம் அளவோடு இருக்க வேண்டு மென்பதுதான் அவர் கருதியது. கண்ணுேட்டம் வேண்டும் என வற்புறுத்திப் பத் துப் பாக் க ள் இயற்றிய திரு வள்ளுவர், யார்மாட்டுங் கண்ணேடாது இறைமை புரிய வேண்டுழென்ச் செங்கோன்மை என்னும் அதிகாரத்திற் கூறியிருப்பது முரண்போலத்தேஜ்றும். ஆயினும் இது முரளுதாது. ஒருவர் செய்யுங்கண்ன்ேட்டச் செயலில்ை, பிறருக்குத் தீம்ை ஏற்படாத்வ்ர்று:ாதுகாத்துக்கொள்ளக் கூடுமேயானல், அக்கண்ண்ேட்டமும் கல்லது என்பதுதான் திருவள்ளுவரின் முடிந்த்.முடிபு:கர்ரிய்ம்கெட்டுப்போகாமல், தயவோ தாட்சணியமோ காட்ட நேர்ந்தால், அதற்காக ஒருவர் வருந்த வேண்டியதில்ல்ை என்பதே கருத்து. கலித் தொகையில், பாலகிலத்தில் தோன்றுங் கதிர வன து வெப்பக்கொடு மைக்கு உவமையாக் நடுவுநிலமையினின்று நீங்கிக் கேட்பார் சொல்லக் கேட்டுக் கொடுமை செய்யும். மன்னவன் ஆட்சி கூறப்பட்டுள்ளது. "கொடியன் எம் இறை' எனக் குடிமக்களால், து ற்றப்படாதவாறு கடந்து கொள்ள வேண்டும் என விரும்பிய அரசர் பல ரு ைடய செய்திகள் புறநானூற்றிற்காணப்படுகின்றன. அரசாள்வோர் எதிர்க்கட்சியினர். இடித்துக் கூ று 腺 உரைகளைக் கேட்டுப் பயன்பெறுதற்கு ஒரு ங் கி யி ரு க் ச் வேண்டும்ெனத் தி ரு வள்ளு வர் எதிர்பார்க்கின்ருர், காதுகள் கைத்துத்போகும்படி கடிய சொற்களே எதிர்க் கட்சியினர் கூறினாலும், அச்சொற்களினூடே கல்லகருத்து இ ரு க் கு மா யி ன் அக்கடுஞ்சொற்களையும், தாங்கிக் கொள்ளும் பண்பு அரசாள்வோருக்கு இருக்க வேண்டு மென்று திருவள்ளுவர் விரும்பினர் என்பது,