பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 14 இளங்கோவின் கூடாது. இதனைத்தான் திருவள்ளுவர் ‘கை யி கங் த தண்டம்' என்ருர். குற்றம் செய்ய விழையும் மக்களைத் த டு ப் ப த ற் கா. க க் கொடுக் தண்டனைகள் சட்டத்திற் பெரியன்வாக அமைக்கப்பட்டிருக்கலாம். ஒரு கு ற் ற த் திற்கு ஏழாண்டுகள். கடுங்காவல் தரலாம் என்ருலும், அது சில வேளைகளில் உச்ச வரம்பாகவே அமைக்கப்பட் டிருக்கும். உயர்ந்த பேரெல்லேயாக அமைக்கப்பட்டுள்ள தண்டன்யை முழுவதும் நடுவர்கள் வழங்கிவிட வேண்டு மென்பது கருத்தன்று. கடுந்தண்டன்களைச் சட்டமாக விதித்துள்ள ஆட்சியில், மக்களை கல்வழியில் திருப்புதற்கு வேண்டிய வகையில் தண்ட்னேயின் அளவு பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டுமென்த் திருவள்ளுவர் அக்காலத் திலேயே எதிர்பார்த்தார் என்பது கடிதோச்சி மெல்ல எறிக" என அவர் கூறியமையால் நீன்கு விள்ங்கும். என்வே, அரசாட்சி செப்வோருக்கும் சிறந்த வகையில் திருக்குறள் வழிகாட்டியாக உள்ளது என்பது அறியப்படும்.