தன் குற்றமும் பிறர் குற்றமும் தன் குற்றத்தை நீக்கிப் பிறர் குற்றத்தைக் கண்டு அவற்றை நீக்க முயல்வாயிைன் அரசன் சிறந்தவனாவான் என்பது திருவள்ளுவர் கருத்து. அதல்ைதான், 'தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்ற மாகும் இறைக்கு' என்று திருவள்ளுவர் கூறினர். அரசன் தன்னிடத்துக் குற்றம் வராமற் பாதுகாக்க வேண் டு ெ ம்ன்று கூறுத் கருதியவர் "குற்றமே காக்க பொருளாக' என்ருர், இவ் வாறு தன்னிடத்துக் குற்றம் நிகழாமற் பாதுகாக்காத அரசனுக்குப் பகை வேறு வேண்டுவதில்கல் என்றும் அக் குற்றங் தானே அழிவினைத் தரக்கூடிய பெரிய பகையாகி விடுமென்றும் அவ்ர் பகர்ந்தார். ப்ெரியவர்களுடைய இயல்பு, தம்மாட்டுச் சிறு குற்றம் ஏற்படினும் அத்னைப் பெருங்குற்றமாக மதித்து அதஞ்ல் விகளிப்க்கூடிய ப்ழிக் காக நானுவார்கள் என்பது,"தின்த்துகணகிகுற்ற்ம்வேரி னும் அதனைப் ப&னத்து அணயாகக் கொண்டு வருந்திவர் மேன்ம்க்கள்' எனத் திருவள்ளுவர் பொதுவாகக் கூறிச் சிறப்பு வகையில் அரசர் இவ்வாறு காணங் கொள்ளுதல் .ே வ ண் டு .ெ ம ன் ப ைத வற்புறுத்தினர். கிலேயிற் சிறியவர்கள், மக்கள் பலருடைய கண்ணில் அகப்படுத லில்லே. அதனால் அவர்கள் செய்யுங் குற்றம் பல வேளை களில் வெளியாவதில்லை. ஆனால், கிலேயில் உயர்ந்தவர்கள் சிறுகுற்றஞ் செய்தாலும் அவரைக் கவனித்துக் கொண் டிருக்கும் பலர் கண்ணிற் பட்டுவிடும். அதனால் பெரியதோர் இகழ்ச்சி உண்டாதல் இயல்பு. “குடிப் பிறந்தார் கண் விளங்கும் குற்றம் விசும்பின் மதிக்கண் மறு ப் போல் உயர்ந்து.' இவ்வளவு பெரியவர் இக்குற்றஞ்செய்யலாமா
பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/118
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை