பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 16 இளங்கோவின் என்று தெருவாரும் ஊராரும் பேசுவார்கள். இதல்ைதான் 'பெரியார் கட்டிமை கரு கரைமேற் சூடேபோல் தோன்றும்' என்று காலடியார் கூறி ற்று. வெள்ளே மாடுமீது போடப் பட்ட சூடு வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிதல் போலப் பெரியவர்களிடத்திலுள்ள சிறு குற்றந்தானும் யாவர்க்கும் புலப்பட்டுவிடும். சிறுசிறு கற்கள் கீழே விழுக் தால் அவ்வீழ்ச்சி பலர் கண்ணிற் படுவதில்லை. ஆனால் மலே பிளந்து வீழ்ந்தால், உயரிய கட்டிடச் சிகரங்கள் கீழே வீழ்ந் தால் அச்சிதைவும் சரிவும் பலர் கவனத்தை ஈர்க்கும். அவ்வாறே பெரியோர் செய்த கு ற் ற ங் கள் பலருக்கு விளக்கமாகத் தெரிய வந்துவிடும். இக்காரணங்களால் பெரியவர்கள் கு ற்ற ஞ் செய்யாமல் தடுத்துக்கொள்ள வே ண் டு மென் று ம், குள் றஞ் செய்துவிட்டால் நாணி இரங்குதல் வேண்டுமென்றும் கூறுவர். உலக இயல்பு அவரவர் செய்யும் பிழைகளைப் பற்றிக் கவலே கொள் ளா மல் பிறர் செய்யுங் குற்றங்களையே எண்ணிப்பார்ப்பதாக உளது. தன் கண்ணில் உத்திரம் அளவு பெரிய கட்டை போன்ற குற்றமிருந்தும் பிறர் கண் னில் துரும்பளவு போன்ற சிறு மாசு இருப்பதைக்காணப் பொருத மக்கள் தம்மைக் குறித்து கோவாமற் பிறரைப் பற்றி ஏச்சு ரை கூறுவரென்றும் இவ்வாறு செய்தல் ஆகா G3 or gyub 93 ué; Sir 35 if on so off. “First cast out the beam out of thine own eye; and then shalt thow see clearly to cast cut the mote out of thy brother's eye” St.Mathew, 7.65). பரத் தை யொழுக்கம் புரிந்த ஒரு மங்கைமீது சினங் கொண்டு அவள்மீது கல்லெறிந்து கொல்லுதற்காகக் கூடிய பெருங் கூட்டத்தினே கோக்கி ஏசுநாதர் “இதுவரை யாதொரு பாவமும் செய்யாதவரிருந்தால் அவர் இப் பெண்ணின்மீது முதலிற் கல்லே எறியட்டும் 'என்ருர். "He that is without sin amongst you, let him first cast a stone at her St.John, 817). கூட்டத்தில் நின்ற ஒவ்வொருவரும்