பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன் கவி 117 தத்தம் மனத்தில் நினைத்துப்பார்த்து, அவரவர் செய்த குற்றம் அவரவர் அறிதலின் கல்லை எடுத்து வீசியெறியாது ஒவ்வொருவராக மறைந்துவிட்டார்கள். கடைசியில் எஞ்சி இருந்த வர் ஏ. சு நா த ரே. அவர் குற்றஞ் செய்யாதவ ராயினும் அப்பெண்ணின்மீது கல்லே எடுத்து வீச விருப்பு மில்லாதவராய், “பெண்ணே, செல்க. 'Go & sin no more" இனி அவ்வாறு நடக்காதே’ என்று கூ றி ை.ெ ன விவிலியம் சொல்லும். அந்த முறையில் நியாயம் வழங்கு பவர்கள் இருக்கவேண்டுமெனத் தி ரு வ ள் ளு வர் எதிர் பார்த்தாரென்பது அறியப்படும். மாவளத்தான் என்ற இளஞ்சோழனும் தாமப்புல் கண்ணனர் என்ற புலவரும் ஒருநாள் சூதாடிக்கொண் டிருந்தார்கள். அப்பொழுது புலவர், வட்டுக் காயினைக் கையில்ை மறைத்துவிட, வெகுளிகொண்ட அரச இளவல் வட்டாடு கருவியை மேலே வீசியெறிந்தான். உடன்ே, புலவருக்குக் கோபம் வர அவரும், "தேர்வண் கிள்ளி தம்பி வார்கோற் கொடுமர மறவர் பெரும ! கடுமான் கைவண் தோன்றல் ! ஐய முடையேன்” என்று கூறி ச், சோழனுடைய பிறப்பில் ஐயமுடையேன் என்று குறிப்பிட்டார். ஒரு வ ை அவருடைய குடிப் பிறப்பின்கண் ஐயங்கொள்வதாகக் கூறுவதைவிடப் பெரிய இழிசொல் இல்லை. சோழனுக்குப் பிறந்த வ ைே என்பதுபோல் கேட்டுவிட்ட புலவர் கூற்று உண்மையில் கூற்றுடபோற் கொடியதாகும். இருந்தும்,அவன் இவ்வாறு ஏ சப்பட்டதற்காக மேலும் ஆத்திரங்கொள்ளாமல் "ஐயோ புலவரை அடித்துவிட்டேனே' எனக்கருதி கைந்துருகி ஒரு பக்கம் ஒதுங்கி காணுற்றிருந்தான். இதனேக்கண்ட புலவர் “சோழர் குடியிற் பி ற ந் த வ ர் க ள் தமக்குக் குற்றஞ் செய்தவர்களைப் பொறுப்பது எளிமை என்பதை உன் னுடை ட காணத்தால் இப்போது காட்டிவிட்டாயே. ஆத