பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 1 8 இளங்கோவின் லால் நீ குற்றம் செய்யவில்லே. நானே குற்றஞ் செய்தவ யிைனேன். உன்னுடைய பிறப்பின் கண் ஐயமுடையேன் என்று அறியாமற் கூறினேனே அது என்னுடைய குற்ற மன்ருே' என்றவாறு கூறிப் புலவர் தாம் செய்ததற்காக வருந்தியுரைத்தார். இச்செய்தி புறநானூற்றில் காணப் படுகிறது. இது மாவளத்தானும் பெரியவன், தாமப்பல் கண்ணருைம் பெரியவர் என்பதை விளக்குகிறது. கானல்லனே பிழை செய்தேன் என இவர்களுள் ஒவ் வொருவரும் வருந்திய செய்தி உன்னத்தக்கது. விரும் பினல், பிறப்பின்கண் ஐயமுடையேன்.என்று கூறியவுடன் புலவரைச் சோழன் பன் மு ைற அடித்து உதைத் து இருக்கக்கூடும்."அதற்காகக் கோபங் கொள்ளாமல் இருந் ததே பெரிது அதற்குமேல் அவன் பிழைசெய்தவன்போல் மிக்க் காணமுற்று இருந்த நில அவனுடைய பெருங் தன்மையை மேலும் விளக்குகிறது. இதனேக் கவிஞர், 'கின்யான் பிழைத்தது நோவாய் என்னினும் பிேழைத் தாய்போல் நனிநா னினையே" என்று கூறி வியந்தார். தன்னலம் காடுகிற காதலன் ஒருவன் தன்னக் குறை கூறிக்கொன்லு விரும்பாமல் பிறரிடத்தில் குற்றங்காண முயன்ற தாகக் கலித்த்ொகைச் செய்யுள் ஒன்று தெரிவிக்கிறது. அவன் ஒரு பெண் இன்க் கண்டான். அவள் கூழைக் கூந்தல் த்ோள் மீது தாழ்ந்து வீழ்ந்துகிடந்த அழகை நயந் தான். அவள் முகத்தின் ஒளி திங்கள் திங்கதிர்விட்டது போல் அவனுக்குத் தோற்றிற்று. நல்லார் உறுப்பெல்லாங் கொண்டு இயற் றியவள்போல் வருகிற இவள் யார்கொல், வெறுப்பில்ை வேண்டுருவம் கொண்ட தோர் கூற்றங்கொல் என் றெல்லாம் கருதினன். அவளிடத்துத் தன் சிங்தை சென்ற தற்காக வருந்தாமல், யார் இவளை வெளியே புறப்பட விட்டவர்கள் எனக் கடிந்து பேசத் தலைப்பட்டான். "இ" பல்கலைச் சில்பூம் கலிங்கத்தளது' எ ழி ல் ல த் ைத க்